எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தன் இனத்துக்கான ஆண்டு கணக்கிடு , பண்பாடு ,...

தன் இனத்துக்கான ஆண்டு கணக்கிடு , பண்பாடு , நாகரிகம் இதை தொலைத்து விட்டு வெள்ளைகாரனின் ஆண்டு கணக்கை கொண்டாடும் விசித்திர மனிதர்கள் ..!

அடிமை
நாம் போற்றும்
ஆங்கிலப் புத்தாண்டு

இருந்தாலும் "ஊரோட ஒத்து வாழ்"-னு பெரியவங்க சொல்லிருக்காங்க...

அதனால நானும் ஒரு விசித்திர மனிதராய் வாழ்த்துகள் சொல்ரேன்..

எழுத்து தள நண்பர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்..

நாள் : 31-Dec-14, 4:48 pm

மேலே