எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வரலாற்றில் இன்று… ஜனவரி 01 இன்று ஆங்கிலப் புத்தாண்டு....

வரலாற்றில் இன்று…
ஜனவரி 01
இன்று ஆங்கிலப் புத்தாண்டு.



தோழர் சப்தர் ஹஷ்மி படுகொலை செய்யப்பட்ட நாள் (1989)
உலக குடும்ப நாள்
உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது (1995)
அமெரிக்காவில் அடிமை இறக்குமதி தடை (1808)
யூரோ நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது (1999)
சீனக் குடியரசு அமைக்கப்பட்டது. (1912)
ஐரோப்பிய ஒன்றியம் அமைக்கப்பட்டது (1958)
சீன குடியரசு அமைக்கப்பட்டது (1912)
கியூபாவின் சர்வாதிகாரி ஃபுல்ஜென்சியோ பட்டீஸ்டா ஃபிடல்
காஸ்ட்ரோவின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். (1959)
ஜூலியன் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது (கிமு 45)
ஜூலியன் நாள்காட்டியை ரஷ்யா பயன்படுத்தத் தொடங்கியது. (1700)
கிரிகோரியன் நாள்காட்டியை பிரிட்டன் ஏற்றுக்கொண்டது. (1752)
இந்தியக் கணிதவியலாளர் சத்தியேந்திர நாத போஸ் பிறந்த நாள் (1974).
உலக அமைதி நாள்.
இந்தி நடிகர் நானே படேகர் பிறந்த நாள் (1951).
தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை.தாமோதரம்
பிள்ளை நினைவு நாள் (1901).
இந்திய அறிவியலாளர் சாந்தி சுவரூப் பட்நாகர் நினைவு நாள் (1955)
கியூப விடுதலை நாள் (1899)
அமெர்க்கத் தொலைக்காட்சிகளில் புகைத்தல் விளம்பரம் தடை செய்யப்பட்டது (1971)

பதிவு : selvaravi87
நாள் : 1-Jan-15, 1:54 pm

மேலே