மரணம் மரணமே!!!!!!!!!! உன்னை முத்தமிட்டு அழைக்கிறேன் மறு நொடி...
மரணம்
மரணமே!!!!!!!!!!
உன்னை முத்தமிட்டு அழைக்கிறேன்
மறு நொடி வருகிறேன் என்று மறுக்காமல்
இப்போதே வந்து விடு.........
பொய்யும் வஞ்சகமும் கொண்ட மனிதர்கள் மத்தியில்
வாழ்வதை விட ....
உன் பாச கயிறினை கொண்டு என்னை அழைத்து செல்.
இன்முகத்துடன் வருகிறேன் ..........நீயும் என்னை ஏமாற்றி விடாதே!
நீ மட்டும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாயோ !
உன் வாழ்வை எனக்கும் கொடு .....உன் கை பிடித்து கண் மூடி வருகிறேன் .........
பரிமளா