எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடாத்தப்படும் கவிதைப்போட்டியின் பரிசு விபரங்கள்...

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடாத்தப்படும் கவிதைப்போட்டியின் பரிசு விபரங்கள் !

முதல் பரிசுகள் மூன்று - தலா 1500 ரூபாய்கள் - மொத்தம் ரூ.4500
இரண்டாம் பரிசுகள் மூன்று - தலா 1000 ரூபாய்கள் வீதம் - மொத்தம் ரூ.3000
மூன்றாம் பரிசுகள் மூன்று - தலா 500 ரூபாய்கள் வீதம் - மொத்தம் ரூ.1500

மேலுள்ளவாறு படைப்பாளிகள் ஒன்பது பேருக்கு ஒன்பதாயிரம் ரூபாய்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன !

இது தவிர மேலும் பத்து படைப்பாளிகளுக்கு ஆறுதல் பரிசாக பெறுமதியான நூல்கள் வழங்கப்பட தயார் செய்யப்பட்டுள்ளது !

இதன் அடிப்படையில் மொத்தம் பத்தொன்பது படைப்பாளிகளுக்கு ஊக்குவிப்புகள் காத்திருக்கின்றன !

அனைவரும் போட்டியில் பங்குகொள்ளுங்கள் ! போட்டி குறித்த பதிவுகளை எல்லோரும் பகிர்ந்துக் கொண்டு பலரையும் போட்டியில் பங்கேற்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் !

நாள் : 3-Jan-15, 8:07 am

மேலே