------இன்றையக் கவிதை------ தோன்றிற் புகழுடன் தோன்றுக அ ஃ...
------இன்றையக் கவிதை------
தோன்றிற் புகழுடன் தோன்றுக அ ஃ திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று .
---இதற்கு உரை தேவை இல்லை . புகழுடன் எப்படி தோன்றமுடியும் ?
வள்ளுவர் என்ன சொல்கிறார் . சிந்திக்கவும்
----கவின் சாரலன்