எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

---------------- சிரிப்போ சிரிப்பு ---------------- ஏழையின் சிரிப்பில் இறைவனை...


---------------- சிரிப்போ சிரிப்பு ----------------

ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்
நல்ல மனதோடு
ஒரு ருபாய் போட்டேன்
தட்டை நீட்டியவனிடம்
செருப்பை அணிந்தபடி .

பாவி .சிரிக்கவே இல்லை .
கேள்வி மட்டும் கேட்டான்
பைத்தியக்காரன்.

உள்ளே இறைவன் சிரித்தபோது
ஏழையை என்றாவது கண்டாயா?





நாள் : 5-Jan-15, 5:19 pm

மேலே