எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

--------------------------------------------------- பொங்கல் கவிதை போட்டி - எழுத்து தளம்...

--------------------------------------------------- பொங்கல் கவிதை போட்டி - எழுத்து தளம் ---------------------------------

http://eluthu.com/view-competition-details/17/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE

வாருங்கள் தோழர்களே ...நமது பொங்கல் கவிதை போட்டியை நம் முக நூல் timeline லும் , நம் குரூப் களிலும் பகிர்வோம் தோழர்களே . அது மிகமிக எளிது .

மேல் உள்ள லிங்க் கிளிக் செய்து படத்தில் காட்டி உள்ள f , உங்கள் கணினியின் வலது பக்கம் கீழே இருக்கும் ( முக நூல் சின்னம் ) சொடுக்கினால் on your own time line , on your friend's timeline , in a group என மூன்று விருப்பங்கள் இருக்கும் . முதலில் உங்கள் timeline ல் பகிருங்கள் .
பிறகு உங்கள் நண்பர் timeline களிலும் பகிருங்கள் .அவர்கள் பெயரை தெரிவு செய்து செய்து அனைவருக்கும் பகிருங்கள் . இதன் மூலம் அவர்களும் போட்டியில் பங்குபெறலாம் .

பிறகு group விருப்பத்தை தெரிவுசெய்து நீங்கள் இருக்கும் குரூப் களிலும் பகிருங்கள் ஒவ்வொன்றாக . இதன் மூலம் நமக்கு தெரியாத எனினும் கவிதையில் நாட்டம் உள்ள எண்ணற்ற பேர் போட்டியில் கலந்து கொள்ள முடியும் .

ஒரு இரண்டு நிமிடம் ஒதுக்குங்கள் போதும் . உங்களால் பல பேர் தமிழ் படைப்புகளை படைக்க முடியும் .அது அவர்களுக்கும் , நமக்கும் , தமிழ் சமூகத்துக்கும் பயனளிக்கும் நிச்சயமாய் .

மிக்க நன்றி .
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனைத்து தோழமைகளுக்கும் , அவர் குடும்பத்தினருக்கும் .

நாள் : 9-Jan-15, 1:44 pm

மேலே