இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி எதிரொலி: ராஜபக்சே குடும்பத்தினர்...
இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி எதிரொலி: ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடு தப்பி ஓட்டம்
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பியதாக கூறப்படுகிறது. இதில் மகன்கள் சீனாவுக்கும், சகோதரர்கள் மாலத்தீவிற்கும் தப்பி சென்றனர். இலங்கை அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும்போது ராஜபக்சே தோல்வி அடைவது தெரிந்ததும் அவரது மகன்கள் சீனாவுக்கும், தம்பியும், பாதுகாப்பு செயலருமான கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவுக்கும் தப்பியோடி விட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:இலங்கை அதிபர் தேர்தல் ...
மேலும் படிக்க