வரிச்சிலந்திகளை எவரேனும் வாடகைக்குத் தாருங்கள் எண்ணங்கள் எச்சிலாய் ஒழுகுகின்றன...
வரிச்சிலந்திகளை எவரேனும்
வாடகைக்குத் தாருங்கள்
எண்ணங்கள் எச்சிலாய் ஒழுகுகின்றன
வலை பின்ன ஆசை.
வரிச்சிலந்திகளை எவரேனும்
வாடகைக்குத் தாருங்கள்
எண்ணங்கள் எச்சிலாய் ஒழுகுகின்றன
வலை பின்ன ஆசை.