காலை வணக்கம் .. பிறவி எனும்பெரும் நதிஇரு புறம்கரை...
காலை வணக்கம் ..
பிறவி எனும்பெரும் நதிஇரு புறம்கரை
ஒருபுறம் சொர்க்கம் மறுபுறம் நரகம்
பெருக்கெடுத் தோடும் நதியைக் கடந்து
மறுகரை சேர இடைபல பாலம்
மதங்கள் உரைக்கும் வேதம்