எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மாவும் நானும் அம்மாவைக் கட்டியபடி நானும் இங்கே ---ஆனந்தம்...

அம்மாவும் நானும்

அம்மாவைக் கட்டியபடி நானும் இங்கே
---ஆனந்தம் ததும்பிடவே நிற்கின் றேனே
சும்மாநான் விளையாட்டாய் எடுக்கச் சொன்ன
---சுமாரான புகைப்படத்தின் எழிலைப் பாரீர்
அம்மாடி நானுமிதை நம்ப வில்லை
---அப்படியோர் அழகுஇந்த புகைப்ப டத்தில்
எம்மாதா பராசக்தி இதுபோல் என்றும்
---எப்போதும் இருந்திடவே அருளைத் தாராய் !

-விவேக்பாரதி

நாள் : 11-Jan-15, 3:08 pm

மேலே