எதுவாக ஆக வேண்டும் என்று நீ எண்ணுகிறாயோ ..அதுவாக...
எதுவாக ஆக வேண்டும் என்று நீ எண்ணுகிறாயோ ..அதுவாக நீ ஆகிறாய்..
நீ தொட நினைக்கும் உயரத்தை விட எப்போதும் உன்னால் அடைய முடியாது..
அதனால்..நீ தொடும் இலக்கை உயர்ந்தாக வைத்துக் கொள் ..இவை ...நவீன கால மனோதத்துவம் கூறும் உண்மைகள்..
இதை அழகாக "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்கிறது பண்டைய தமிழ் மொழி!"