ஊழல் புகாரில் சிக்கினார் ராஜபக்ஷே : ரூ.9,000 கோடி...
ஊழல் புகாரில் சிக்கினார் ராஜபக்ஷே : ரூ.9,000 கோடி ஊழல் குறித்து விசாரிக்க சிறிசேனா உத்தரவு
கண்டி: 9,000 கோடி மதிப்பிலான கொழும்பு செயற்கை துறைமுகம் திட்டத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷே ஊழல் புரிந்திருப்பதாக இலங்கை அதிபர் மைத்திபால சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை தோற்கடித்த அவர் கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ராஜபக்ஷே ஆட்சியில் மக்கள் நலத்திடங்களில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அப்போது குற்றம் சாட்டிய அவர் சீனாவுடன் போடப்பட்ட அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார் கூறினார். இவற்றில் ராஜபக்ஷேவும் அவரது குடும்பத்தினரும் ...
மேலும் படிக்க