தனியாக இருக்க எவரும் விரும்புவதில்லை. அவருக்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்!...
தனியாக இருக்க எவரும் விரும்புவதில்லை.
அவருக்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்!
நண்பர்கள் தேவைப்படும்வரை
அவர் சரியான நண்பராக இருக்க முடியாது.
ஏனென்றால் தேவை என்பது மற்றவரை
ஒரு பொருளாக தாழ்த்தி விடுகிறது.
தனித்திருக்க எவரால் முடியுமோ
அவர் மட்டுமே நண்பராயிருக்கவும் முடியும்.
நட்பு- அது அவர் தேவை அல்ல.
அவரது மகிழ்ச்சி.
--- ஓஷோ ---