அவனவன் துறையில் அவனவன் உயிர் கொடுத்து உழைக்கிறது பெரிய...
அவனவன் துறையில் அவனவன் உயிர் கொடுத்து உழைக்கிறது பெரிய விடயமே இல்லை,
தன் ஒவ்வொரு வியர்வை துளியையும் நெல் மணிகளாக மாற்றும் விவசாய கடவுள்களை கொண்டாட வேண்டிய இந்த தை தினத்தில், நடிகனை தலையில் வைத்தாடுவது அறிவுடைமை கிடையாது... உழைப்பின் மறுபெயர் விவசாயிகளே.. எந்த நடிகனுமில்லை.
எதை நோக்கி செல்கிறது இந்த சமுகம்????