எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெண்டுறை .. பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் !! செங்கல்...

வெண்டுறை ..

பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் !!

செங்கல் அடுப்பில் பானை ஏற்றி
குங்குமம் இட்டு சந்தானம் பூசி
கழுத்தில் மஞ்சள் மாலை கட்டி
பழமும் வெற்றிலை பாக்கும் பூவும்
இனிக்கும் கரும்பு அருகில் நிறுத்தி
இடுவார் பெண்டிர் தமிழர் திருநாள்
பொங்கல் பண்டிகை இன்று

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 14-Jan-15, 10:29 am

மேலே