எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சித்திரையை தமிழ் புத்தாண்டு என கொண்டாடும் தமிழ் சமூகம்...

சித்திரையை தமிழ் புத்தாண்டு என கொண்டாடும் தமிழ் சமூகம் மூடர்களின் சமூகம் .. இப்படி இருந்தால் தமிழன் தமிழ் அழிந்து தான் போகும் ... ஜெயலலிதா சொல்வதால் சித்திரை தமிழ் புத்தாண்டு ஆகாது ..அவர் ஒரு பார்பனர் ..அவர் தமிழ் பேசும் சமுதாயத்திற்கு எதிராக செய்வார் .. அவர் இனமே பார்ப்பான் இனம் .அது அப்படி தான் செய்யும் ...சித்திரையை புறகணிப்போம்.. கருணாநிதி சொல்வாதால் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட சொல்லவில்லை ..மறைமலை அடிகள் போன்ற தமிழ் புலைமை பெற்றவர்கள் சொல்வதால் நாம் .தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவோம் ..
அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

பதிவு : அருண்ராஜ்
நாள் : 14-Jan-15, 9:09 pm

மேலே