எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.. நாம்...

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்..

நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று நினைத்து போதுமான அளவு பச்சை காய்கறிகள், உணவுகளை உட்கொண்டால் மட்டும் போதாது .....நாம் உட்கொண்ட உணவு செரிப்பதற்கும் நமது உடல் சீராக இயங்குவதற்கும் அவசியமானது தண்ணீரே. ......நமது உடலின் உறுப்புகள் சீராக செயல்பட ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. .......

பதிவு : harshini
நாள் : 22-Jan-15, 9:25 pm

மேலே