எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சாதிக்க பிறந்த எமக்கு - இங்கு , சாதிகள்...

சாதிக்க பிறந்த எமக்கு - இங்கு ,
சாதிகள் துணை எதற்கு ..?
மதமே வேண்டாமெனும் எமக்கு - இங்கு ,
மதமாற்ற சட்டம் எதற்கு ..?

நாள் : 22-Jan-15, 9:46 pm

மேலே