94 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ்...
94 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி அவர்கள் அலிகாரில் காலமானார்.!
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஹூன்
புரட்சித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் "இந்தியன் நேஷனல் ஆர்மி"யில் தன் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிவர்.
ஐஎன்ஏ வில் கேப்டனாக பணியாற்றிய அவர், பர்மா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் ராணுவ வீரராக களப் பணியாற்றினார்.