எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அலங்கோலமாய் போன முகத்தை அழகாக்க முயன்ற போது கண்ணாடியில்...

அலங்கோலமாய் போன முகத்தை அழகாக்க முயன்ற போது
கண்ணாடியில் தோன்றிய பிம்பத்தை
தொட முயன்ற போது --- நீ
உருவத்தை உடைத்து என்
இதயத்தை கிழித்து சென்றாய்...!

உன்னை காண தேடி ...
அலைந்த போது--- என்
கண்ணையெ கண்ணாடியாய் மாற்றி உன்னை கண்டேன்-- பார்பதற்கு அல்ல்
என் கண்ணை எடுபதற்கு....

பதிவு : ஜாக் தணிகை
நாள் : 25-Jan-15, 10:18 pm

மேலே