எத்தனை எத்தனை இரவுகல் கடந்தாலும் …! இரவில் தெரியும்...
எத்தனை எத்தனை இரவுகல் கடந்தாலும் …!
இரவில் தெரியும் நிலா கூட…!
எத்தனை எத்தனை நாட்கள் கடந்தாலும்
உன்னை பார்கும் அந்த நேரம் …!
நிலா கூட உன்னிடம் தோற்று போகும்:-)