எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எவ்வளவு ஒற்றுமைடா சாமி....... திடீர்னு சிக்னல்ல வண்டி நின்னுட்டா...

எவ்வளவு ஒற்றுமைடா சாமி.......

திடீர்னு சிக்னல்ல வண்டி நின்னுட்டா போதுமுங்க... அறிமுகமில்லாத ஆயிரம் எதிரிகள் உருவாகிடுறாங்க..
ஆனா ஒன்னு எவ்ளோ ஒற்றுமையா ஒலியெழுப்புறாங்க...

ஏ யப்பா இருங்கையா .......... அட இருங்கம்மா ..... நான் மட்டும் என்ன வித்தைக் காட்டவா வண்டிய நிருத்தி வச்சிருக்கேன்... ஒரு வழியா நகர்த்தியாச்சு இருந்தாலும் யோசிக்கத் தோணுது

"இந்த ஒற்றுமை மற்ற விடயங்கள்ல எங்க போச்சு.."

நீங்க நடத்துங்க மக்களே.....

பதிவு : யாழ்மொழி
நாள் : 28-Jan-15, 12:48 pm

மேலே