எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெண்டுறை .. உன்னிரு கண்ணில் என்னிரு கண்கள் தென்படும்...

வெண்டுறை ..

உன்னிரு கண்ணில் என்னிரு கண்கள்
தென்படும் போழ்தில் இன்பம் தோன்றும்
என்மீ தேனோ பொய்சினம் கொண்டு
என்மனம நோகச் செய்திடல் தகுமோ
என்றும் இருவரும் அருகில் இருந்தால்
காண்போம் வாழ்வில்பே ரின்பம்

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 29-Jan-15, 1:13 pm

மேலே