எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வணக்கம் தோழர்களே ! மண் பயனுற வேண்டும் !...

வணக்கம் தோழர்களே !

மண் பயனுற வேண்டும் ! அதற்கான எண்ணங்கள் எல்லாம் உயர்ந்த வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் ... !

நாம் உண்ணும் உணவினை விளைவித்து தரும் மண்ணிலிருந்து நாம் வாழும் சூழல் என இங்கு எல்லாமே பயனுறவேண்டும்... அதற்கான முயற்சிகளில் எழுத்தாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பது நாம் அறிந்ததே !

எங்கள் குடும்பம் நடத்தும் போட்டியினில் தங்களின் ஆதரவையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம் ....

நாளை 2015 ன் புது மாதம் புது நாள் ... மண் பயனுற வேண்டும் குடும்பத்தார் உங்களை மன நிறைவுடன் நாளையிலிருந்து ஆரம்பமாகும் போட்டிகளில் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம் ......

மேலும் விபரங்களுக்கு போட்டி பகுதியை காணுங்கள் .......


நன்றிகளுடன்

மகிழினி

பதிவு : மகிழினி
நாள் : 31-Jan-15, 8:45 pm

மேலே