வானவில் பூவாகி வையகம் வந்ததோ தேனமுது வண்டீர்க்குந் தீஞ்சுவையோ...
வானவில் பூவாகி வையகம் வந்ததோ
தேனமுது வண்டீர்க்குந் தீஞ்சுவையோ ? - மேனகையும்
பூவினைச் சூடிட பூலோகம் வந்திடுவாள்
தாவிக் குதித்து மகிழ்ந்து .
வானவில் பூவாகி வையகம் வந்ததோ
தேனமுது வண்டீர்க்குந் தீஞ்சுவையோ ? - மேனகையும்
பூவினைச் சூடிட பூலோகம் வந்திடுவாள்
தாவிக் குதித்து மகிழ்ந்து .