அல்வாம்மா ....அல்வா... என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீயே..... இன்னும்...
அல்வாம்மா ....அல்வா...
என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீயே.....
இன்னும் எத்தனை அல்வா பொட்டலம் வெளியே தெரிய போகுதோ?
மக்கள் கருத்து; -- அல்வா ருசியா இருக்கு..!
ரசிகர்கள் கருத்து: -- தலைவா அல்வா கொடுத்து அசத்திட்டே...
ஊடகங்கள் கருத்து;-- இதுவரை இப்படியொரு அல்வாவை யாரும் கொடுத்ததில்லை, ஒபாமா இந்த அல்வா
ரகசியத்தை ஆர்வமுடன் கேட்டுச் சென்றார்.
ஆகா....ஓஹோ.......