படித்ததில் பிடித்தது .... பிறரை எதிர்பார்த்து வாழாதவன் -தமிழன்...
படித்ததில் பிடித்தது ....
பிறரை எதிர்பார்த்து வாழாதவன் -தமிழன்
பிறர்க்கு புறமுதுகு காட்டி ஓடாதவன்- தமிழன்
முடியுடை வேந்தரின் சந்ததியில் வந்தவன்- தமிழன்
இமயத்தில் கொடி நட்டவன் -தமிழன்
கடல்கடந்து சென்று பர்மா தேசம் கைப்பற்றி ஆண்டவன்-தமிழன்
ரோம் நகருக்குப் பொன்னாடை விற்றவன் - தமிழன்
எந்நாடும் வியக்கும் வீரன்- தமிழன்
இலக்கியச் சுவையைக் கண்டவன் -தமிழன்
இன்னல் கண்டும் புன்னகை புரிவான் -தமிழன்
தன்னலங் கருதாது உழைத்தவன் -தமிழன்
சூதும்வாதும் ,விருப்பும் வெறுப்பும் அறியாதவன் -தமிழன்
மானமே பெரிதென மதித்தவன்- தமிழன்
எவ்வுயிரையும் தன்னுயிர்போல் காத்தவன் - தமிழன்