உன்னை தொலைவில் தானே அனுப்பிவிட்டேன் என் விழிகளுக்கு அப்பால்...
உன்னை தொலைவில் தானே
அனுப்பிவிட்டேன்
என் விழிகளுக்கு அப்பால்
இதயத்துக்கு
இன்று என் இதயம்
இடைஞ்சலாக இருக்கின்றது என்று
என் நிழலையும் விட்டு பிரிந்து சென்றாய்