தோழர்களே வணக்கம்.... வரலாற்று யாத்திரைகள் என்றொரு தொடரை.... கடந்த...
தோழர்களே வணக்கம்.... வரலாற்று யாத்திரைகள் என்றொரு தொடரை.... கடந்த வாரம் ஆரம்பித்து வைத்தேன் என்பதில் மகிழ்ச்சி.... ஒரு கட்டுப்பாடு நோக்கத்திற்காக.... எனக்கு தெரியாமல் யாரும் பதிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்........நான் யாரை அடுத்து எழுத சொல்கிறேனோ.... அவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.... அப்போது தான்... ஒரு வட்டத்துக்குள் தொடர் பயணிக்கும் என்பதையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்....