எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஓர் மற்றும் ஒரு ..............., தமிழ் அழகானதொரு வடிவமைப்பை...

ஓர் மற்றும் ஒரு ...............,

தமிழ் அழகானதொரு
வடிவமைப்பை கொண்ட மொழி .......,
உதாரணங்கள் ஏராளம் .,
அதற்கோர் உதாரணம்

ஓர் -உயிர் எழுத்தை முதலாய் கொண்ட சொற்களுக்கு முன் வரவேண்டும்.
ஒரு -மற்ற எழுத்துக்களை முதலாய் கொண்ட சொற்களுக்கு முன் வர வேண்டும் .

பதிவு : இப்ராஹிம்
நாள் : 11-Feb-15, 9:22 am

மேலே