4 ஆண்டுகளில் 4,500 உடல்கள் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு இஸ்லாமாபாத்:...
4 ஆண்டுகளில் 4,500 உடல்கள் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், கடந்த நான்கு ஆண்டுகளில், அடையாளம் தெரியாத, 4,500 உடல்கள் கண்டெக்கப்பட்டதாக, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, வி.பி.எம்.பி., என்ற அமைப்பின் தலைவர் நஸ்ருல்லா பலோச், தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், காணாமல் போனோர், கேட்பாரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்ட அழுகிய உடல்கள் ஆகியவை குறித்த விவரங்களை, பாக்., அரசு வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜவாத் கவாஜா தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, பலுசிஸ்தான், பஞ்சாப், சிந்து, தலைநகர் ...
மேலும் படிக்க