படகுகள் மூழ்கி விபத்து: 204 அகதிகள் கதி என்ன?...
படகுகள் மூழ்கி விபத்து: 204 அகதிகள் கதி என்ன?
ரோம்: லிபியாவில் இருந்து 213 அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள், மோசமான வானிலை காரணமாக, மத்திய தரைக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாயின. இதில், ஒன்பது பேர் மட்டும் உயிர் பிழைக்க, மற்றவர்களின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை.இதுகுறித்து, சர்வதேச குடியேற்ற கூட்டமைப்பு அதிகாரி பிளாவியே டி ஜியாகேமோ கூறியதாவது: லிபியாவில் இருந்து இரண்டு ரப்பர் படகுகளில், 213 பேர், மத்திய தரைக்கடல் வழியாக, இத்தாலிக்கு சொந்தமான லாம்பெடுசா தீவிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் வீசிய கடுமையான சூறாவளியில் சிக்கி, இரண்டு படகுகளும் கடலில் மூழ்கின. இதில், ...
மேலும் படிக்க