மத்தியதரைக் கடலில் படகுகள் மூழ்கி 300 அகதிகள் பரிதாபமாக...
மத்தியதரைக் கடலில் படகுகள் மூழ்கி 300 அகதிகள் பரிதாபமாக மரணம் என அச்சம்!
லிபியாவில் இருந்து மத்தியதரைக் கடலினூடாக ஐரோப்பாவுக்குத் தஞ்சம் புகவென ரப்பர் படகுகளில் பயணித்து வந்த 300 அகதிகள் பரிதாபமாக மரணத்தைச் சந்தித்திருக்கலாம் என அஞ்சுவதாக இன்று புதன்கிழமை ஐ.நா இன் அகதிகள் ஏஜன்சி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க