எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் இனிப்பு பொங்கலில் சுவையானது அவள் உதடுகள் காரமானது...

என்
இனிப்பு
பொங்கலில்
சுவையானது
அவள் உதடுகள்
காரமானது
அவள் கோவம்
பசி இல்லாமலே
ருசிக்க தோணுகிறது

பதிவு : முரளிஅருண்
நாள் : 16-Jan-14, 12:51 pm

மேலே