முரளிஅருண் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முரளிஅருண்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  05-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jan-2014
பார்த்தவர்கள்:  109
புள்ளி:  10

என்னைப் பற்றி...

நான் ஒரு சின்ன கவிஞன் சிறு சிறு கவிதைகளை எழுதுவேன்

என் படைப்புகள்
முரளிஅருண் செய்திகள்
முரளிஅருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2014 12:51 pm

ஒளிவு மறைவு
இல்லாத
நண்பனிடம்
ஒளிந்து விளையாடுவது
ஒரு சுகம் தான்
நண்பனுக்காக
உயிர் இழப்பதும்
சுகம்தான்

மேலும்

நண்பனின் உயிரை எடுக்க இன்னொரு நட்பு முன்வருமா..! 19-Jan-2014 7:25 pm
நன்று :) 18-Jan-2014 3:33 pm
:) நட்பில் அனைத்துமே சுகம் தான் 18-Jan-2014 2:06 pm
அதுதான் நட்பு 18-Jan-2014 1:28 pm
முரளிஅருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2014 12:50 pm

அவளை மறக்க
நினைக்கும் ஒவ்ஒரு
நிமிடம்மும்
அவளுக்காக
வாழ தோணுகிறது
இவ் உலகில்

மேலும்

பிரித்து பிரித்து ஏன்..? ஒவ்வொரு...நிமிடமும்..! 19-Jan-2014 7:24 pm
வாழ்க காதலுடன் :) 18-Jan-2014 3:35 pm
நினைத்து கொண்டே வாழ்வது சுகம்தான்.....:) அழகு 18-Jan-2014 1:48 pm
உன் உலகம் அவளானாள் ! இதுதான் காதலோ ! 18-Jan-2014 1:45 pm
முரளிஅருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2014 12:47 pm

வெற்றி என்றுமே நம் வசம்தான்
இந்த பூமி இருக்கும் வரை
மனதில் திடம் இருந்தால்

மேலும்

உழைப்பு இல்லையேல் உழைத்த தடம் எப்படி வரும் தோழா ? 19-Jan-2014 7:37 pm
தன்னம்பிக்கை இருந்தால்..! 19-Jan-2014 7:22 pm
அப்படி என்றால் தடமும் (உழைத்த) இருக்காதே..! 19-Jan-2014 7:22 pm
உண்மை, நன்று :) 18-Jan-2014 3:36 pm
முரளிஅருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2014 12:39 pm

அறியா வயதிலே
அறிமுகம் படுத்தியது
என் ஒன்னாவது நட்பு

எனக்கு உலகத்தை
காட்டிய கல்வி
எனக்கு வரை முறை
சொல்லிதந்த ஆசிரியர்
என்னை வாழ்கை கோட்டில்
வளர வைத்த என் தாய் தந்தை
என்னை வறுமைல்
இருந்து மீட்ட என் நண்பர்கள்
கூட்டம்
இவைக்கு எல்லாம்
அடித்தளம் இட்டது என் பள்ளிகூடம்

மேலும்

அனைத்தும்..ஆரம்பம்... அதனால்தான்... ஆரம்ப பள்ளி..! 19-Jan-2014 7:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

இவர் பின்தொடர்பவர்கள் (13)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே