கல்வி
அறியா வயதிலே
அறிமுகம் படுத்தியது
என் ஒன்னாவது நட்பு
எனக்கு உலகத்தை
காட்டிய கல்வி
எனக்கு வரை முறை
சொல்லிதந்த ஆசிரியர்
என்னை வாழ்கை கோட்டில்
வளர வைத்த என் தாய் தந்தை
என்னை வறுமைல்
இருந்து மீட்ட என் நண்பர்கள்
கூட்டம்
இவைக்கு எல்லாம்
அடித்தளம் இட்டது என் பள்ளிகூடம்