நண்பன்

ஒளிவு மறைவு
இல்லாத
நண்பனிடம்
ஒளிந்து விளையாடுவது
ஒரு சுகம் தான்
நண்பனுக்காக
உயிர் இழப்பதும்
சுகம்தான்

எழுதியவர் : முரளி அருண் (18-Jan-14, 12:51 pm)
Tanglish : nanban
பார்வை : 673

மேலே