எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புத்தகத்தைக் காப்பதேப்படி? 1. புத்தகத்தை அதிகமாகப் பிரிக்காதீர்கள். 2....

புத்தகத்தைக் காப்பதேப்படி?

1. புத்தகத்தை அதிகமாகப் பிரிக்காதீர்கள்.
2. பிரித்தபடியே கவிழ்த்து வைக்காதீர்
3. மூலைகளை மடிக்காதீர்.
4. தூக்கம் வரும்போது எடுத்து வைக்க மறவாதீர்
5. தலையணையாக வைத்துக் கொள்ளாதீர்
6. வைக்கும் போதும் கொடுக்கும் போதும் வீசி எறியாதீர்
7. ஆளின் மீதோ பூமியின் மீதோ அடிக்காதீர்
8. குழந்தைகளிடம் கொடுக்காதீர்
9. குறிப்புகளும் கோடுகளும் எழுதாதீர்
10. எண்ணை தண்ணீர் பட்ட கையோடு தொடாதீர்

LIFCO அகராதியில் படித்தது

பதிவு : முரளி
நாள் : 19-Feb-15, 10:49 am

மேலே