எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர்களுக்கு வணக்கம். குறும்படம் பற்றிய அறிவிப்பு. நமது தளத்தின்...

தோழர்களுக்கு வணக்கம்.

குறும்படம் பற்றிய அறிவிப்பு.

நமது தளத்தின் பிரபல கவிஞர்/எழுத்தாளர்/ பன்முகத்திறமையாளர் தோழர் கவிஜியின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் ஒரு விறுவிறுப்பான திரில்லர் கதை விரைவில் குறும்படமாக எடுக்கப்படுகிறது.

இந்த குறும்படத்தில்

>> நடிக்க ஆர்வமுள்ள ஆண் மற்றும் பெண் தோழமைகள் வரவேற்கப்படுகின்றனர்.
>> நடிக்க ஆர்வமுள்ள திருநங்கை ஒருவரும் வரவேற்கப்படுகிறார்.
>> நடிப்பில் முன் அனுபவம் ஓரளவுக்கு இருந்தாலே போதுமானது.
>> எழுத்து தளத்தின் தோழமைகள் இந்த குறும்படத்தில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என விருப்படுகிறோம்.
>> கதையின் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை 10.

இந்த குறும்படத்திலும் எனது கதையிலான ஒரு குறும்படத்திலும் எழுத்து தள தோழர்களின் பங்களிப்புடன் பணியாற்றவே விரும்புகிறோம்.

>> எடுக்கப்படும் குறும்படங்கள் பிரபல திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கபடும் என்பது குறிப்பிடதக்கது.

ஆர்வமுள்ள தோழமைகள் கீழ்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு தங்களது புகைப்படத்துடன் கூடிய விவரங்களை மார்ச் மாதம் 15 ம் தேதிக்குள் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மின் அஞ்சல் : vrsas@rediffmail.com

அலைபேசி எண் : 99418 49394



வாருங்கள் தோழர்களே.. !! நம் திறமைகளை உலகறிய செய்வோம். !!
செயல்பட வேண்டிய நேரமிது..! . இணைந்த கைகளாக செயல்படுவோம்..!! ஒன்றுப்பட்டே சாதிப்போம்..!!

நன்றி!!

-நட்புடன்

-இரா.சந்தோஷ் குமார்
(குறும்பட தயாரிப்பாளர்)


*

நாள் : 24-Feb-15, 2:08 pm

மேலே