நம்முடைய பாட்டன் முப்பாட்டனெல்லாம் வாழ்கையை வாழும்போதே இரசித்தார்கள் இரசித்துக்கொண்டே...
நம்முடைய பாட்டன் முப்பாட்டனெல்லாம்
வாழ்கையை வாழும்போதே இரசித்தார்கள்
இரசித்துக்கொண்டே வந்தார்கள்,
அவர்களின் இயல்பு வாழ்கையில்கூட இரசனைகள் இருந்தன.
இன்று நாங்கள் வாழ்கிறோம் , வாழ்கையை இரசிக்க முயற்சி செய்கிறோம்
முயற்சி செய்து இரசிக்கிறோம். தலைமுறைகளை கடந்து வரும்போது எதையோ தொலைத்து விட்டோம். அதனால்தான் என்னோவோ வாழ்க்கை இரசித்து வாழ புத்தகங்களை தேடி படிக்கிறோம்.
தாத்த பாட்டிகளை கொடுத்து தொழில் நுட்பங்களை பண்டமாற்று செய்து கொண்டோம் :(