எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மோடி அரசு கையகப்படுத்தப் போவது விவசாயிகள் நிலம் மட்டுமல்ல...

மோடி அரசு கையகப்படுத்தப் போவது விவசாயிகள் நிலம் மட்டுமல்ல விரைவில் முழு இந்திய நிலமும் கையகப்படுத்தப் படலாம். அப்போது தான் இந்தியாவில் அனைத்தும் செய்யப்படும் என்பதன் அர்த்தமே
மோடியின்
சூட் ஏலம் 1 தரம் - 2 தரம் - 3 தரம் 4.34 கோடிக்கு விட்டாச்ங்ங்கோ. அனைத்தும் கலந்த ஆடை விரைவில் ஏலத்திருக்கு வர வாய்ப்பு உள்ளது. ஏலம் எடுக்க விரும்பும் கோடிஸ்வரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு காத்திருக்கவும். இதான் சுத்தமான இந்தியா ஆகும்.

பதிவு : Kamuismail Ismail
நாள் : 25-Feb-15, 6:24 pm

மேலே