வள்ளுவர் காலத்தில் கைப்பேசி!!!! பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு...
வள்ளுவர் காலத்தில் கைப்பேசி!!!!
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
விளக்கம்: (தேவையில்லை, இருந்தாலும்....)
ஒருவன் மற்றவர்முன் எவ்வளவு தான் பணிவுடன் தலை குனிந்து அமர்ந்து இருந்தாலும், வாய் திறந்து சில இனிய வார்த்தைகள் பேசினாலே சிறந்த பண்புடைவர் என்று கருதப் படுவர். கையில் வைத்திருக்கும் விலை உயர்ந்த ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோனோ அல்லது ஆப்பிள் ஐ-பாடோ அவரை சிறந்த அணிகலன் உடையவராகவோ பண்பாளராகவோ காட்டாது.
------- முரளி