நாமே phone , touch screen mobile ,...
நாமே phone , touch screen mobile , iPad (face time app மூலம்) இவைகளில் பேசவைக்கிறோம், படத்தை தள்ளி பார்க்க கற்றுக் கொடுக்கிறோம், laptop operate செய்ய சொல்லித்தறோம். இதில் ஒரு விஷயம் என்ன வென்றால் நம்மை விட குழந்தைகள் மிக வேகமாக புரிந்துக் கொண்டு operate செய்யவும், சக வயது நண்பர்களிடம் பேசவும் செய்கிறார்கள்.