நிஜமெது நிழலெது விளங்குவதற்க்குள் வியர்த்துவிடுகிறது..... இயற்க்கையை விஞ்சிவிடுகிறது இவனின்...
நிஜமெது நிழலெது
விளங்குவதற்க்குள் வியர்த்துவிடுகிறது.....
இயற்க்கையை விஞ்சிவிடுகிறது
இவனின் காகிதப்பூக்கள்....
இரைதேடி அலைந்து சிறகு வலிக்க
இங்கே வந்தேன் தாகம் தீர்க்க
இது நிழலுள்ள நிஜம்....
பூக்கள் நிழலாக
பூமி நிஜமாக -இருந்தும்
ஏமாற்றமே !!!
ரேவதி......