இதுவரை கவிதை நகைச்சுவை மட்டுமே எழுதி வந்த எனக்கு...
இதுவரை கவிதை நகைச்சுவை மட்டுமே எழுதி வந்த எனக்கு பல தோழா தோழமைகளின் சிறுகதையை வாசித்த பின் எனக்குள்ளும் எழுத வேண்டும் என்ற ஆசை பிறந்தது அதனால் என்னால் முடிந்த வரை ஒரு சிறு கதை எழுதி வைத்திருக்கிறேன் நாளைக்குள் அதனை சமர்பிக்க இருக்கிறேன் அது பற்றி உங்கள் கருத்துக்களை நிச்சயம் தெரிவிக்க வேண்டும் இதுவரை கதை பற்றிய அனுபவம் ஏதும் இல்லை..