எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தளத்தின் என் அன்பு சகோதரிகளுக்கும் , வாசக...

எழுத்து தளத்தின் என் அன்பு சகோதரிகளுக்கும் , வாசக வட்டத்தில் உள்ள அனைத்து தோழிகளுக்கும் , எனது இதய பூர்வ " உலக மகளிர்தின வாழ்த்துக்கள் ".

என்றும் உங்கள் விருப்பங்கள் நிறைவேறி , உடல் நலத்தோடும் , உள்ளத்தில் அமைதியோடும் , எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலோடும் , நீண்ட காலம் வாழ்ந்திட என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.

பூரண உடல்நலம் பெற்று , மீண்டும் தளத்தில் அடிபதிப்பேன் , விரைவில் .

என்றும் உங்கள்
பழனி குமார்

நாள் : 8-Mar-15, 7:43 am

மேலே