எல்லாரும் ஒரே சாமிய கும்புட்டு இருந்தாங்கன்னா நான் குழம்பி...
எல்லாரும்
ஒரே சாமிய
கும்புட்டு இருந்தாங்கன்னா
நான்
குழம்பி போய்
யோசிச்சிருப்பேன்.
ஆனா
அவுங்களே
குழம்பிபோய்
வேற வேற சாமிய
கும்புடறதால
நான்
தெளிவா இருக்கேன்.