எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனக்கு வரவர காதல் கவிதைகளே புடிக்கலை... காதல் கவிஞர்கள்...

எனக்கு வரவர காதல் கவிதைகளே புடிக்கலை... காதல் கவிஞர்கள் எல்லாத்தையும் ஒரு குரூப்புல கோத்து விட்ருங்க...

எனக்கு வரவர சமூகக் கவிதைகளே புடிக்கலை... சமூகக் கவிஞர்கள் எல்லாத்தையும் ஒரு குரூப்புல கோத்து விட்ருங்க...

எனக்கு வரவர சாப்பாடே புடிக்கலை... சாப்பாடு கவிஞர்கள் எல்லாத்தையும் ஒரு குரூப்புல கோத்து விட்ருங்க.....

புதிக்கல... புதிக்கல... தக்காளி சாதம்... ம்ம்... தயிது சோது.... எதவும் புதிக்கல....

பிளிச் பிளிச்... என்னை மட்டும் தணீயா வெள்ளாட வ்துங்க டீச்சர்....!!!

பதிவு : கட்டாரி
நாள் : 9-Mar-15, 8:56 am

மேலே