எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாராளமாய் பால் சுரந்தது பசு.. பக்கத்தில் , தாயை...

தாராளமாய் பால்
சுரந்தது பசு..

பக்கத்தில் ,
தாயை பிரிந்த சோகத்தில்
வைக்கோல் கன்று .....

பதிவு : சாருமதி
நாள் : 9-Mar-15, 5:01 pm

மேலே